கடந்த 2021மே மாதம் 10 ஆம் தேதியளவில்
சாரதி பேமேக்கின்
மல்லேகவுண்டன்பாளையத்தில் உள்ள இடம்
அல்லது பூமியில் சுமார் 1500 சதுர அடி
பரப்பளவில் கட்டப்பட்டு வந்த Activity
Centre முழுமையடைந்துள்ளது.
அது எவ்வாறு இந்நிலையை எட்டியது
என்பதற்கான கானொளியை கீழ்கண்ட
இணைப்பில் காணலாம்.
மேலும், இந்த பரந்த அறையின் மூலம் சாரதி
பேமேக்கின் பொதுக்குழு கூட்டமும் நடத்த
இயலும்.
மல்லேகவுண்டன்பாளையம் மற்றும்
அருகிலுள்ள கிராமத்தினரும் தங்களுடை
குடும்பவிழாக்களை அங்கு நடத்திக் கொள்ள
இயலும்.
இதனை திறம்பட செயல்பட்டு வெற்றிகரமாக
முடித்த சாரதி பேமேக்கின் தலைவர்
திரு.சமரசபாண்டியன், செயலர்
திரு.நந்தகோபாலன், செயற்குழு
உறுப்பினர்கள் திரு.சங்கர்ராமன் மற்றும்
திரு.தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு
பாராட்டுகள்.